Wall360
Land with Bungalow House and Guest House for Sale
Single Property Image
Single Property Image
Single Property Image
Single Property Image
Single Property Image
View More Images

Property Highlights

Super Build Up Area

15

Status

Ready To Move

Property Type

Plot

Property Age

New

About Property

Expected Price

80,00,000

Token Amount

80,00,000

Total Sqft

15 cent

Facing

East

Carpet Area

- -

Address

Udumalaipettai, Tirupur

Property Location

Location not available for this property.

More About This Property

15 சென்ட் இடத்தில் சூப்பர் பங்களா. 1300 சதுரடி கிழக்கு வாசல் வீடு, மணல் கட்டிடம். 1 ஹால், கிட்சன், 2 பெட்ரூம் வித் AC, 1 அட்டாச் பாத்ரூம், 1 எமர்ஜென்சி டாய்லெட். முழுவதும் பர்னிச்சர் செட்டப், பர்னிச்சர் அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. அனைத்து பர்னிச்சருடன் எடுத்துக் கொள்ளலாம். சுற்றிலும் கருங்கற்களால் கட்டிய சுற்றுச்சுவர். 1 கிணறு, 1 தண்ணீர் தொட்டி, நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு. தனியாக ஒரு வடக்கு வாசல் கெஸ்ட் ஹவுஸ் அதில் பெரிய பாத்ரூம். இரண்டு பக்கமும் ரோடு, நல்ல வாஸ்த்துப்படி அமைந்த இடம். உள்ளே ஒரு பெரிய மாமரம், எலுமிச்சை, முருங்கை மரம். உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு 15 கி.மீ தூரம் மட்டுமே. ஒரே விலை‌ 80 இலட்சம் ரூபாய் மட்டுமே. விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல. வாளவாடி கிராமம், உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம். (RA)

Ready to move

Exclusive On Wall360

Land with Bungalow House and Guest House for Sale

Udumalaipettai, Tirupur

₹ 80,00,000

Contact Owner

MP Real Estate

87605XXXXX

Listing Status
Valid until Apr 4, 2025